பச்சைக் கிளியே பறந்து வா
இச்சை மொழியில் பேச வா
குயிலே குயிலே விரைந்து வா
குழலின் இசையில் பாட வா
மயிலே மயிலே அசைந்து வா
அழகு நடனம் ஆட வா
புறாவே புறாவே எழுந்து வா
சமாதானம் பேச வா
காக்கா காக்கா நடந்து வா
ஒற்றுமை உணர்வை காட்டவா...
Posted in: கவிதை
0 comments:
Post a Comment