Blogger Widgets

நயவஞ்சக நரி!


ஒரு காட்டில் நரி ஒன்று இருந்தது. ஒரு முறை அதற்கு நிறைய உணவு ஒரே வேளையில் சாப்பிட வேண்டுமென்று விரும்பிற்று. அதற்கான தருணம் எப்போது வாய்க்கப் போகிறதோ என்று காத்துக் கொண்டிருந்தது.

மரத்தின் நடுவிலுள்ள பொந்து ஒன்றில் அது மிகவும் நல்லவனைப் போல வசிக்க ஆரம்பித்தது.

கதை பிறந்த கதை!


முன்னொரு காலத்தில் அரசர் ஒருவர் மிகுந்த பராக்கிரமசாலியாக விளங்கினார். அவருக்கு மூன்று ஆண் பிள்ளைகள் இருந்தனர்.மூவரும் கல்வியை மிகவும் வெறுத்தனர்.


வகுப்பறைக்குள் நுழைய முயன்ற.. ஒரு மாணவனை தடுத்து நிறுத்திய.. ஆசிரியை.. அவனிடம் கேட்டார்....

டீச்சர்;- "ஏன்டா லேட்..??"
பையன்;- "வீட்ல பிரச்சனை..!"

டீச்சர்;- "என்ன பிரச்சனை..??"
பையன்;- "வீட்ல பாட்டி செத்துட்டாங்க..! எரிக்கிறதா.. புதைக்கிறதான்னு பிரச்சனை..!"

கஞ்சத்தனம் பற்றி ஒரு குட்டிக் கதை !!

ஒரு கஞ்சன் தான்சேர்த்து வைத்த பணத்தை எல்லாம் ஒரு மரத்தின் அடியில் புதைத்து வைத்தான்.தினமும் அந்த இடத்திற்கு சென்று பணத்தை எடுத்துப் பார்த்து மகிழ்ச்சியடைவான் ஆனால் மறந்தும் கூட அதிலிருந்து ஏதேனும் எடுத்து செலவு செய்ய மாட்டான்.

பாட்டி தாத்தா சொன்ன கதைகள் ” தகாத நட்பு ஆபத்தைத் தரும் “.!!

ஒரு சிங்கம், ஒரு ஓநாய், ஒரு நரி மூன்றும் கூட்டு வைத்துக் கொண்டு வேட்டைக்குப் போயின. வேட்டையில் ஒரு கொழுத்த மான் கிடைத்ததாம்.

சிங்கம் ஓநாயைக் கூப்பிட்டு, பங்கு பிரிக்கச் சொல்லிச்சாம்.ஓநாயும் மூன்று சம பங்கா பிரிச்சுதாம்.


தாத்தா சொன்ன குட்டி கதைகள்” கிடைத்ததை விடலாமா ??

ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் ஒரு புள்ளி மானையும் கண்டது.
 
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன.

ரகசியத்தை யாருக்கும் சொல்லாதே… !!!

சாணக்கியர் மனிதர்களுக்கு சொன்ன பல விஷயங்களில் முக்கிய மந்திரமாகக் கூறப்படுவது…
 
உன்னுடைய மிக முக்கியமான ரகசியங்களை நீ யாருடனும் பகிர்ந்து கொள்ளாதே.

AD